கோவில் கோபுர உயரங்கள் பற்றிய தகவல்கள் - Information about temple tower heights
"கோபுர தரிசனம் கோடி புண்ணியம்' என்று சொல்வார்கள்.
"கோ" என்றால் இறைவன். "புரம்" என்றால் "வசிப்பிடம்" என்று பொருள். கோபுரம் என்பது இறைவனின் இருப்பிடம். அதனால்தான் கோபுரத்தை எங்கு இருந்து பார்த்தாலும் தெரியும் அளவுக்கு உயரமாகக் கட்டுகிறார்கள்.
1. திருவாரூர் கோவில் - 118 அடி கீழ கோபுரம்
2. சங்கரன் கோவில் - 125 அடி
3. திருச்செந்தூர் முருகன் கோவில் - 127 அடி
4. இராமேஸ்வரம் கோவில் - 126 அடி கிழக்கு கோபுரம்
5. குடந்தை கும்பேஸ்வரர் கோவில் - 128 அடி
6. திருவாடனை கோவில் - 130 அடி
7. சுசீந்திரம் கோவில் - 134 அடி
8. திருவானைக்காவல் கோவில் - 135 அடி கீழ கோபுரம்
9. சிதம்பரம் நடராஜர் கோவில் - 140 அடி வடக்கு கோபுரம்
10. குடந்தை சாரங்கபாணி கோவில் - 147 அடி
11. மன்னார்குடி கோவில் - 154 அடி
12. ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் - 164 அடி வடபத்ர சாயி கோபுரம்
13. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - 170.8 அடி தெற்கு கோபுரம்
14. கங்கைகொண்ட சோழபுரம் கோவில் - 174 அடி
15. தென்காசி விஸ்வநாதர் கோவில் - 178 அடி
16. காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில் - 192 அடி தெற்கு கோபுரம்
17. உலகளந்த பெருமாள் கோயில், திருக்கோயிலூர் - 194 அடி
18. ஆவுடையார் கோவில் - 200 அடி
19. தஞ்சாவூர் - 216 அடி பிரகதீஸ்வரர் கோபுரம்
20. திருவண்ணாமலையார் கோவில் - 217 அடி கிழக்கு .ராஜகோபுரம்
21. ஸ்ரீரங்கநாதர் கோவில் - 236 அடி
